பிக்பாஸின் வெளிவராத ரகசியம்! ஓவியாவின் பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

Report
187Shares

பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் முடிந்துவிட்டது. மலேசியாவிலிருந்த வந்த முகேன் டைட்டிலையும், கோப்பையையும் வென்று வெற்றியாளாரானார்.

பிக்பாஸ் சீசன் 4 ஐ க்கான நேரத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ன் புரமோ வந்துவிட்டது.

தமிழில் இவ்வருடம் யார் கலந்துக்கொள்ளப்போகிறார்கள் என்பது ரகசியமாக உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு பிரபலமான ஓவியாவிடம் ரசிகர்கள் சாட் செய்தனர்.

இது பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு ஓவியா TRP க்காக போட்டியாளர்களை தற்கொலை செய்யுமளவுக்கு பிக்பாஸில் டார்ச்சர் செய்வார்கள் என கூறியுள்ளார்.