கோடி ரூபாய் அள்ளிக்கொடுத்த கமல், நெகிழ்ச்சி தருணம்

Report
774Shares

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2.

இப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததால் உதவி இயக்குனர் உட்பட 4 திரைப்பட தொழிலார்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் இன்று வழங்கியுள்ளனர்.

மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பண இழப்பீடு வழங்கியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.