மாமியார்-மருமகள் சண்டையில செமயா மாட்டிருப்பாரோ- சதீஷு

Report
7Shares

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிய வழக்கமா பார்க்கும் பிரபலங்கள் இருக்காங்க. அதுல சொல்ல வேண்டிய முக்கியமான ஆள் னா அது சதீஷ் தான்.

செமயா நிகழ்ச்சிய கலாய்ப்பாரு, கடந்த 3 சீசனா இந்த வேலைய தவறாம செய்றாரு. இப்போ இந்த 4வது சீசன்லயும் தனது பணியை இனிதே நடத்துகிறார்.

பிக்பாஸ் வீட்ல பொண்ணுங்க சண்ட, அந்த புரொமோ காலைல தா வந்தது. அது பாத்து நம்ம பசங்க எல்லாம் விமர்சனம் பண்ணிட்டாங்க.

சதீஷ் அந்த வீடியோவுல சோபா மேல மல்லாக்க படுத்துட்டு இருந்து சுரேஷ் போட்டோ போட்டு மாமியார்-மருமகள் சண்டைல நாம இப்படி தான் இருக்கனும்னு கமெண்ட் போட்றுக்காரு.

பயபுள்ள பொண்டாட்டி-அம்மா சண்டைல செம மாட்டிருப்பாரோ