ஓ தம்பி படத்துல அவரு நடிக்கிறாரா?- அப்போ பிளாப் தான்

Report
5Shares

இந்த பிரபாஸ் தம்பி ஒரு படம் அதிக பட்ஜெட்ல நடிச்சாரு. அதுல இருந்து தம்பி படம் எல்லாமே அதிக பட்ஜெட் தான்.

இப்போது கூட ஒரு பெரிய படம் நடிக்கிறாப்ல. அதுக்கு ஹீரோயின் போதை கேஸ்ஸ விசாரணைக்கு போன நம்ம தீபிகா படுகோனே வாம்.

படத்துக்காக பெரிய சம்பளம் வாங்கி இருக்காங்களாம். இப்போ பாத்தா அடுத்து ஒரு பெரிய நியூஸ்..

என்னான்ன தம்பி பிரபாஸ் படத்துல நடிகர்கள்ல ரொம்ப வயசானவரான அமிதாப் நடிக்கிறாராம்.

இந்த செய்தி வந்ததும் அப்போ படம் பிளாப் தானு ரசிகாஸ் கமெண்ட் செய்றாங்க.