கோடிக்கணக்கில் உருவாகும் பிரபாஸ் படத்தில் வில்லனாக இந்திய திரையுலகின் ஜாம்பவான் - யார் தெரியுமா

Report
12Shares

இதனிடையே ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார்.

இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாகாநடி எனும் வெற்றி படைப்பை தனது இயக்கத்தில் மூலம் கொடுத்தவர்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக மிகவும் பிரபமாண்டமாக உருவாகயிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார். இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தபடத்த்தில், இந்திய திரையுலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.