வடிவேலு சொன்ன ஊத்தாப்பம் இதுதானா?- என்னா அருமையா சுடறாங்க

Report
6Shares

வடிவேலு காமெடி எல்லாம் மக்கள் கிட்ட படு பிரபலம். அப்படி ஒரு ஹிட் காமெடி தான் ஊத்தாப்பம்.

ஒரு கடையில போய் உக்காந்து சும்மா ஊத்தாப்பம் ஊத்தற ஸ்டைல சொல்லி என்னான்னா போடனும் எப்படி செய்யனும்னு வடிவேலு ஒரு 5 நிமிசத்துக்கு மேல கதையாக சொல்லுவாரு.

ஆனா அவர் சொன்னா மாதிரி ஊத்தாப்பம் வரவே வராது படத்துல.

இங்க ஒரு கடையில வடிவேலு சொன்ன மாதிரியே ஊத்தாப்பம் போடுறாங்க, நீங்களே பாருங்க,