இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யாரென்று தெரிகிறதா.. செம ஷாக் காத்திருக்கு உங்களுக்கு

Report
15Shares

சமீப காலமாகவே முன்னணி பிரபலங்களில் பழைய புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகி, பலராலும் பரவலாக பேசப்படுவதுண்டு.

அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், எந்த முன்னணி நடிகராக இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தான், இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் என்று தெரியவந்துள்ளது.