குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய தல அஜித், இணையத்தில் செம ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ..

Report
47Shares

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார், இவருக்கு தமிழகம் முழுவதில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழகத்தில் அதிக அளவில் வசூல் புரிந்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் தல அஜித் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தல அஜித் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..