தொடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை வேதிகா..

Report
84Shares

முனி படத்தின் மூலம் கதாநாயகியாக மிகவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேதிகா.

இதன்பின் சிம்புவின் நடிப்பில் வெளியான காளை படத்தில் நடித்து இளைஞர்களை கதாநாயகியாக கவர்ந்தார்.

மேலும் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் திரையுலகிலும் ஆர்வம் காட்டி நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட மீண்டும் காஞ்சனா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் விநோதன் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொடை தெரியும்படி மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் ஆடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.