அட நம்ம அர்ஜுன் மகளா இது- 1 விட 2 அழகா இருக்கப்பு

Report
462Shares

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள பாத்து நம்ம பசங்க வாய் அடச்சி போய்டாங்கப்பு. முதல் மவ என்னவோ அழகா தா இருக்கு ஆனா ரெண்டாவது மவ செம சூப்பரு.

தீபாவளி ஸ்பெஷலா அர்ஜுன் குடும்ப போட்டோ வந்துசு. அவங்க குடும்ப போட்டோவுல அவரோட ரெண்டாவது மவளும் இருந்தாங்க.

அவங்கள பாத்த நம்ம பசங்க அடி ஆத்தி இவ்வளவு அழகா பொண்ணா அர்ஜுனுக்கு அப்படினு வாய் பிளந்து பாக்கிறாங்க...