பாண்டிச்சேரியில் தண்ணியில் மிதக்கும் சொம்பு

Report
56Shares

என்னையா டா குண்டன், சோம்பேறினு சொன்னீங்க அப்படினு ஆளே மாறியிருக்காரு நம்ம சொம்பு சீ சீ சிம்பு.

சும்மா ஆளே மாறி எல்லாரையும் மூக்கு மேல கை வெக்க வெச்சிட்டாரு சொம்பு.

இப்ப கூட பாருங்க பாண்டிச்சேரி போன அவரு பாட்டில் இருக்க இடத்துக்கு போகல. அதுக்கு பதிலா தண்ணி இருக்க இடத்துக்கு அதாவது நீச்சல் குளத்துல போயி செம போட்டோ ஷுட் எடுத்திருக்காரு.

நம்ம பசங்க அத வைரலாக்கிட்டு வராங்க.