ஷாலினிக்கு முன்பு பிரபல நடிகையை ரகசியமாக காதலித்த தல அஜித்.. அந்த நடிகையுடன் லிப் லாக் கிஸ் வேற

Report
17Shares

தல அஜித் நடிப்பில் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தொடரும். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை தேவையணி மற்றும் ஹீரா உள்ளிட்ட இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர்.

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார் என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் நடிகர் ஷாலினிக்கு முன்பு தல அஜித் காதலித்தது நடிகை ஹீராவை தான். ஆம் தொடரும் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் பொழுது அஜித்துக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

அப்போதே அவருக்கு பல காதல் கடிதங்கள் எழுதினாராம் அஜித். இவ்வளவு ஏன் அந்த நடிகையுடன் லிப் லாக் கிஸ் கூட கொடுத்துள்ளார் தல அஜித்.

ஆனால் சில காரணங்களால் இந்த காதல் அஜித்துக்கு கை கூடாமல் போய் விட்டது.