காமெடி நடிகர் சாம்ஸ்க்கு இள்ளவவு பெரிய மகனா? கலக்கல் போட்டோ ஹூட்! ஹேண்ட்சம் ஹீரோ போல இருக்கிறாரே!

Report
111Shares

அண்மையில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் சர்ச்சைகளில் சிக்கியவர் காமெடி நடிகர் சாம்ஸ். பின்னர் இனி இதுபோல பட வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டார்.

அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் தொடங்கி பல படங்களில் காமெடி நடிகராக காட்சிகளில் நடித்து வந்தவர் சாம்ஸ். அவரின் படங்களில் கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நகைக்கடை ஓனராக வந்தவரை இடையில் வழிபறி கும்பலாக வந்த வடிவேலு குழுவினரிடம் மாட்டிக்கொண்டு நகையை பறிகொடுத்த காட்சிகள் இன்னும் சுவாரசியமாக தான் இருக்கும்.

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது போல அவரின் மகனும் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் மகன் யோஹன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளதே.

இயக்குனர் ராம் அணியில் உதவி இயக்குனராக யோஹன் பணியாற்றி வருகிறாராம். மேலும் நடிப்பு, படம் இயக்கம், தயாரிப்பு கலை படித்து முடித்துள்ளாராம்.