லண்டனுக்கு பறந்த சன்னிலியோன்

Report
34Shares

பாலிவுட் முன்னணி நடிகையான சன்னி லியோனுக்கு தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் தெலுங்கிலும் வேதா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்..

தற்போது தமிழ் தெலுங்கில் உருவாகும் சரித்திர படத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கிறார்.

பெங்களுரில் 2018 புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் நடனமாடயிருந்தார், ஆனால் அவரது கவர்ச்சி நடனத்திற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து கர்நாடக அரசு அதற்கு தடை செய்துவிட்டது.

அதன்பின் லண்டனில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் நடனமாட கமிட்டாகிவிட்டார், அந்த நிகழ்ச்சிக்காக சிலதினம் முன்னே லண்டனுக்கு பறந்துவிட்டார் சன்னி.

1369 total views