கார் ஸ்டண்டில் கலக்கிய மூணு நடிகை

Report
22Shares

மோகினி படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது 1 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

பேய் சம்மந்தபட்ட இந்த படத்தை லண்டனில் எடுத்துள்ளனர், நடிகை த்ரிஷா ரிஸ்க் எடுத்து கார் ஸ்டண்ட் செய்து அசத்தியுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதற்காக த்ரிஷாவின் இண்டெர்நேஷ்னல் டிரைவிங் லைசன்ஸை வைத்து, லண்டனில் ஒப்புதல் வாங்கி எடுத்தார்களாம்.

இப்படத்தின் ஆடியோ ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

1166 total views