சன்னிலியோனிடம் செல்ஃபி எடுக்க போட்டிபோட்ட ரசிகர்கள்

Report
90Shares

பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கும்சரித்திர படத்தின் டைட்டிலை கண்டுபிடிப்பவர்களுக்கு அவருடன் செல்ஃபி எடுக்க வாய்ப்பு என அறிவிக்கபட்டுள்ளது

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன் இந்த படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்

இந்த படத்தின் டைட்டில் நேற்று மாலை அறிவிக்கபடுவதாக படகுழுவினர் கூறியுள்ளனர்.ஆனால் நேற்று பிற்பகல் சன்னிலியோன் படத்தின் பிற்பாதி டைட்டிலை வெளியிட்டு முதல் பாதியை கண்டுபிடிப்பவர் தன்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டது.

பின் படத்தின் டைட்டிலை தமிழில் பேசிய சன்னி ‘வீரமாதேவி’ என அறிவித்தார் மேலும் இந்த டைட்டிலை ரசிகர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

3324 total views