நான் நடிக்க மாட்டேன்: அடம்பிடிக்கும் நடிகை

Report
47Shares

பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ், தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவரது படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

பல நடிகைகள் தனக்கு சான்ஸ் கிடைக்க பல தந்திர வேலைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் தனக்கு வருகிற வாய்ப்புகளை மறுத்து விடுகிறார் நிவேதா

ஏனென்றால் அவர் ஆர்க்கிடெக் பட்டபடிப்பு படித்து வருகிறார். அதற்கான இறுதி ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதால் கொஞ்ச நாளைக்கு நடிக்க வரமாட்டேனு வர இயக்குனரிடம் சொல்லி விடுகிறாராம்.

2106 total views