கவர்ச்சி போட்டோ போட்டு சொர்க்கத்தில் இருப்பதாக கூறிய நடிகை

Report
323Shares
நடிகைகளோட டிரஸ் இப்பலாம் எப்படி இருக்குனு நமக்கே தெரியும். ஸ்டைல் அப்படின்ற பேர்ல அவங்க பண்ற அட்டகாசம் இருக்கே ஷுபப்பா....

அதுவும் இந்த பாலிவுட் நடிகைகளுக்கு சொல்லவே தேவையில்ல, பேஷன் அப்படினு தினமும் ஏதாவது ஒரு அறைகுறை டிரஸ்ஸ போட்டுட்டு வெளியில வேற விட்டுட்றாங்க. அந்த போட்டோவ பாத்த நம்ம மக்கள் ஆஹா ஓஹோனு பாராட்றத பாக்க முடில.

இப்ப நம்ம தீஷா பட்டானி ஒரு பிகினி போட்டோ போட்டுட்டு சொர்க்கத்துல இருக்குனு வேற போட்றுக்காங்க. இதே அந்த போட்டோ

10613 total views