பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த பிக்பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே

Report
106Shares

ஸ்ரீலீக்ஸ் ஆந்திர சினிமாவே அச்சத்தில் உறைந்து போய் உள்ளது. ஒவ்வொருத்தரின் அந்தரங்கத்தையும் ஸ்ரீரெட்டி வெளியே கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது ஆந்திராவின் முன்னணி தொகுப்பாளர், பிக்பாஸ் பிரபலம் கத்தி மகேஷ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஸ்ரீரெட்டியை கத்தி மகேஷ் படுக்கைக்கு அழைத்ததாக புகார் வர, ஆந்திராவே பரபரப்பாகியுள்ளது, ஆனால், கத்தி மகேஷ் ‘நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை, இது என் மீது வேண்டும் என்று வைக்கும் குற்றச்சாட்டு’ என்று கோபமாக பேசியுள்ளார்.

எது எப்படியோ ஸ்ரீரெட்டியால் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்கள் என்று மக்களிடம் ஆர்வமும், பிரபலங்களிடம் பீதியும் உருவாகியுள்ளது.

4888 total views