யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடமிருந்து கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த பாராட்டு - புகைப்படம் உள்ளே

Report
54Shares

நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை பற்றித்தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக பேச்சு. காரணம் அவர் நடித்திருந்த சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி தான்.

கமல்ஹாசன் தொடங்கி விஜய் வரை பலரும் கீர்த்தி சுரேஷை பாராட்டி தள்ளினர். ஒரு சிலரோ கீர்த்தியை 'இளைய நடிகையர் திலகம்' என்று கூட அழைத்தனர். அந்த அளவுக்கு அவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மகாநதி படக்குழுவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தி கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார்.

2766 total views