விஜய்யுடன் முத்தக்காட்சிக்காக நரக வேதனையை அனுபவித்த பிரபல இளம் நடிகை! அய்யோ பாவம்

Report
520Shares

அர்ஜூன் ரெட்டி லவ் ரொமான்ஸ் படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. தற்போது தமிழில் அவர் முதல் படமாக ஜி.வி.பிரகாஷுடன் 100 சதவீதம் காதல் படத்தில் நடித்து வருகிறார்.

ஒரே படத்தின் மூலமாக தெலுங்கு, தமிழ் ரசிகர்களை அதிகம் பெற்றுவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்ததாம். ஆனால் அவர்கள் வீட்டில் பெற்றோர் ஐடி கம்பெனி வேலைக்கு போ என கட்டாயப்படுத்தினார்கள். சினிமா வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம்.

இதனால் ஷாலினி வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தன் தோழியுடன் தங்கி சினிமா வாய்ப்பு தேடினாராம். ஆனால் உடன் நல்ல ஆண் நண்பர்கள் இருந்தார்கள். நன்றாக கவனித்து கொண்டார்களாம்.

அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து படம் வெற்றி பெற்ற பின் தான் ஷாலினியை குடும்பத்தில் ஏற்றுக்கொண்டார்களாம். என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் போதும், சினிமாவிற்கு வந்த பிறகு இரண்டு முறை காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டாராம்.

அப்போது அர்ஜூன் ரெட்டி சமயத்தில் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த போது நரக வேதனையை அனுபவித்தாக ஷாலினி கூறியுள்ளார்.

22291 total views