ஐய்ய சீரியலுக்கு போய் அத ஆபரேஷன் செய்தார்களா? ஏன் இந்த அக்கப்போறு

Report
108Shares

சீரியலுக்காக உடம்பு குறச்சேன், முகத்த அழகு படுத்தினேன் இப்படி பல பேர் சொல்லியிருக்காங்க.

ஆனா பாருங்க கல்யாணமாம் கல்யாணம் சீரியல்ல நடிக்கிறதுக்காக மூஞ்சில இருந்த மரு எடுத்திருக்காம் நடிகை ஜீவிதா. இவங்க அந்த சீரியல்ல வில்லியா நடிச்சிட்டு வறாங்க.

ஒவ்வொரு டிரஸ்ஸும் சும்மா பேஷனா இருக்கனும்னு நிறைய செலவு வேற பண்ணுதாம் புல்ல.... வாங்கிறல துட்டு அப்போ செலவு பண்ணு

4082 total views