ஐய்யய்யோ நம்ம பிக்பாஸ் ஜுலியா இது

Report
369Shares

பிக்பாஸ் நிகழ்ச்சில என்ன தான் அசிங்கபட்டாலும் கெத்தா சுத்திட்டு இருந்தது ஜுலி.

வெளில வந்து ஏகப்பட்ட அசிங்கப்பட்டது, ஆனாலும் இன்னும் அந்த புள்ள திருந்தல. இப்போ அம்மன் படத்துல நடிச்சிருக்கு. அந்த பட போட்டோ ஒன்னு வெளியாக என்னாது ஜுலியா இதுனு பசங்க வாய் பிளக்குறானுங்க.

13976 total views