சண்டைக்கு பிறகு மறுபடி கர்ப்பமான ரம்பா சினிமாவுக்காக எடுத்த அதிரடி முடிவு

Report
1052Shares

கோலிவுட், டோலிவுட்ல பிரபலமா இருந்த எல்லா நடிகர்களோடவும் ஜோடி சேர்ந்த நடிச்ச நடிகை ரம்பா.

கவர்ச்சியா நடிச்சு தொடையழகினு பேரெடுத்த ரம்பா கனடா நாட்டு தொழிலதிபரை கல்யாணம் பண்ணி சினிமால இருந்து விலகி இருந்தார். இரண்டு குழந்தைக்கு தாயான பிறகு கணவன் குடும்பத்தோட பிரச்சனைனு கோர்ட்டுக்கு போய் விவாகரத்து வரைக்கு போனாங்க.

அப்புறம் சமாதானம் ஆன ரம்பா இப்போ மறுபடியும் மூணாவதுமுறையா கர்ப்பமா இருக்காங்க. இந்தசமயத்துல ஏற்கனவே தெலுங்குல ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒத்துக்கிட்டு இருந்தாங்களாம்.

ஆனால் இந்த பாட்டு பல மாசமா எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு மீண்டும் அவரை கூப்புட்டுருக்காங்க. கர்ப்பமாக இருப்பதால் முடியாது என கூறி ரம்பா நடிக்க மறுத்துட்டாங்களாம்.

35921 total views