இந்த நாகினி பொண்ணுக்கு யாராவது சோறு போடுங்கப்பா

Report
105Shares

நாகினி அப்படின்ற சீரியல் மூலமா ஒட்டுமொத்த பசங்கள சைட் அடிக்க வெச்சவங்க மௌனி ராய். பாம்பா வந்து இவங்க நடிச்ச சீரியல் இருக்கே அப்பப்பா அப்படி இருக்கும்.

அந்த சீரியல் முடிஞ்ச கையோட படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுடாங்க. இப்போ ஒரு போட்டோ அவங்க டுவிட்டரில் போட்டாங்க. அத பாத்தா பஞ்சத்துல அடிபட்டவங்க மாதிரி ரொம்ப மோசமா இருக்காங்க.

அத பாத்தா குசும்புக்காற பசங்க, சோறு இல்ல போல இந்த பொண்ணுக்கு அப்படினு கிண்டல் பண்றாங்க.

3515 total views