அஜித்துடன் சேர்ந்துள்ள மற்றொரு பிரபல நடிகை- இவரது காட்டில் அடைமழை தான் போல

Report
39Shares

அஜித் தற்போது தனது பிரதான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்குகின்ற விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதில் அஜித்க்கு ஜோடியாக தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமக்கிறார்.

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்துனு இருக்கு. தற்போது படத்தில் புதிதாக ஆட்களை சேர்த்து கொண்டிருக்கிறார், சிவா.

அந்த வகையில் படத்தில் உள்ள இரண்டு அஜித்களில் மகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தந்தைக்கு ஜோடியாக நடிக்க காலாவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து ரஜினி, அஜித்துடன் நடிப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார், ஈஸ்வரி ராவ்.

திருமணமாகி குழந்தை பெற்று 40 வயதை கடந்தாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார் ஈஸ்வரி.

1616 total views