கள்ள நோட்டு அடித்த பிரபல சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது- போலீசாரின் அதிரடி

Report
239Shares

பிரபலங்கள் என்றால் ரசிகர்கள் அப்படி கொண்டாடுவார்கள். ஆனால் சில நடிகர்கள் செய்யும் கேவலமான விஷயத்தால் சினிமா துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சீரியல் நடிகை பாலியல் தொழில் செய்ததால் கைது செய்யப்பட்டார். இப்போது மலையாள சினிமாவில் பல சீரியல்களில் நடித்து வருபவர் சூர்யா சசிகுமார்.

இவர் தனது வீட்டின் மாடிப் பகுதியில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்து அவரது தாய், தங்கை என மூவறையும் கைது செய்துள்ளனர்.

அச்சடித்தும் அடிக்காமலும் இருந்த நோட்டுகள், நோட்டுகளை அடிக்கத் தேவையான பொருட்கள் என்று பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி என்று போலீஸ் அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

9542 total views