படுபயங்கர கவர்ச்சியுடன் பிரபல நடிகைகள்! அடித்து மோதிய இளைஞர்கள் கூட்டம் - உண்மை நிகழ்வு

Report
126Shares

சினிமாவில் கவர்ச்சியும் ஒரு அங்கம் தான். ஒரு நேரத்தில் கவர்ச்சி செக்மெண்ட்ஸ் இருந்தால் தான் படம் ஓடும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. நல்ல கதை இருந்தாலே போதும் என்றாகிவிட்டது.

ஆனால் நடிகைகள் சிலர் சில நேரங்களில் கவர்ச்சிகளில் இறங்கி பலரின் பார்வைகளை திருப்பிவிடுவர். உலகளவில் பேசப்படும் கவர்ச்சி நடிகைகளும் இருக்கிறார்கள்.

இதில் மியா கலிபா, சன்னி லியோன் ஆகியோரும் உள்ளனர். மேலும் அமெரிக்காவின் ஆவா ஆடம்ஸ், ஜானி சின்ஸ் ஆகியோரும் இருக்கிறார்களாம். இவர்களுக்கென பெரும் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகளை கவர் பேருந்தில் நடிகைகளை படுகவர்ச்சியாக வரைந்துள்ளது அசத்தியுள்ளது. இது பலரையும் கவர்ந்துள்ளது.

இதனால் அந்தந்த நடிகைகளின் ரசிகர்கள் இந்த பேருந்துகளில் பயணிக்க மிகவும் ஆர்வம் காட்டுகிறார்களாம். இதனால் ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது. எனவே முன்பதிவு செய்தால் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

5510 total views