நடிகையை பலமுறை நிர்வாணமாக நடிக்க வைத்து அழவைத்த இயக்குனர்

Report
944Shares

நடிகைகள் கடந்த சிலவருடமாக தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி வெளியில் ஓபனாக பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அந்தவகையில், பாலிவுட் இளம் நடிகை குப்ரா சேட் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார்.

செக்ரட் கேம்ஸ் என்ற Web Series ல் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். வாரம் ஒரு மணிநேரம் என 8 வாரங்களுக்கு மொத்தம் 8 மணி நேரம் எடுக்கப்பட்டதாம். இதன் முதல் Episode பெரும் வரவேற்பை பெற்றது. இதை இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணியும் இயக்கியுள்ளனர்.

ஆரம்பத்திலேயே படத்தில் நிர்வாணக்காட்சி இருக்கிறது என கூறிவிட்டார்களாம். குப்ரா நிர்வாணமாக நடித்த காட்சியை சரியாக வரவில்லை என மீண்டும் சொல்லி 7 முறை எடுத்தார்களாம்.

இதனால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனாலும் நடித்தாராம். கடைசியில் எல்லோருமே நடிகையை மிகவும் பாராட்டினார்களாம்.

30953 total views