புதிய படத்தில் ஆக்‌ஷனில் செதறவிட்டிருக்கும் நயன்தாரா- இனி ஆக்‌ஷனா அவர் தான்

Report
39Shares

தற்சமயம் நடிகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர் பட்டாளத்துடன் இருப்பவர் நயன்தாரா. இதனாலயே இவர லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்றோம். இப்போ இவர் நடிச்சி வெளி வர இருக்குற படம் இமைக்கா நொடிகள்.

இதுல இவர் சைக்கோ வில்லனா நடிச்சிருக்குற அனுராக் காஷ்யப்கூட பயங்கரமா சண்ட போடுற சீன் இருக்குதாம். இந்த சீன்ல பயங்கர ஆவேசமா நடிச்சிருக்கறாராம்.

நயன்தாராவுக்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் இருக்குறப்போ இந்த படத்துக்கு அப்றோம் இன்னும் அது அதிகமாயிடுமாம்.

2059 total views