நடந்தே திருப்பதிக்கு சென்ற சமந்தா- எதுக்கும்மா இந்த விபரீத முடிவு

Report
40Shares

தமிழ் மட்டும் இல்லாம தெலுங்கிலும் முன்னணி இடத்துல இருப்பவர் நடிகை சமந்தா. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த அவர் அவர்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சியாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிவிட்டார்.

அவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் சீமராஜா படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக இருக்கு. இப்போ என்னான்னா சமந்தா திடீர்னு திருப்பதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு தான் ஸ்பேஷலே, கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரைக்கும் 3500 படிகளை நடந்தே போயிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் சமந்தா பாவம் உங்களுக்கு கால் வலிக்குலயா? என தங்களது வருத்தங்களை கூறி வருகின்றனர்.

2105 total views