மோசமான முத்தக்காட்சியில் நடித்த டாப்ஸி, நீங்களே பாருங்க

Report
329Shares

டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் தமிழ் தாண்டி டோலிவுட் பக்கம் சென்றார். இந்த இரண்டு இடத்திலும் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால், பாலிவுட் இவரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றுள்ளது, அங்கு இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான்.

இந்நிலையில் அடுத்து இவர் அனுராக் காஷ்யூப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார், இதில் மோசமான முத்தக்காட்சி ஒன்றில் இவர் நடித்துள்ளார்.

15442 total views