அம்மாடி என்ன ஆட்டம்! இளம் நடிகை செய்திருப்பதை பாருங்கள்

Report
428Shares

நடிகைகள் சமூகவலைதளங்களில் கலக்குகிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராம் வந்ததும் போதும் ஒரே போட்டோ வீடியோ மழை தான். அடுத்தடுத்து எதையாவது எடுத்து போட்டி எக்கச்சம்மான லைக்ஸை அள்ளுவது வாடிக்கையாகிவிட்டது.

இதெல்லாம் இருக்கட்டும். தற்போது இளம் நடிகை பிரக்யா ஜைஸ்வால் தன் நடன முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். துபாயில் வரும் செப்டம்பர் 14,15 ல் சர்வதேச விருது விழா நடைபெறவுள்ளது.

South India International Movie Awards (SIIMA) இதற்காக தன் பங்களிப்பாக நடன விருந்து கொடுக்கவுள்ளாராம். அதற்காக தான் இந்த ஆட்டம்.

14723 total views