நம்ம ஓவியா இலங்கைக்கு எதுக்கு போனாருனு தெரியுமா?
Reportபிக்பாஸ் மூலம் பிரபலமானவங்கள மிக முக்கியமானவரு ஓவியா. லட்சக்கணக்கான ரசிகர்களாம் சேர்ந்து இவருக்கு ஆர்மி நடந்துற அளவுக்கு பிரபலமானாரு.
இவரு நேத்து யாரும் எதிர்பார்க்காத நேரத்துல நம்ம பக்கத்து நாடான இலங்கைக்கு போயுள்ளார். எதுக்கு போனாரு, ஆரவ் மேட்டரா இல்ல வேற எதாவது காதல் விஷயமா என்று அவரது ஆர்மிகளாம் மண்டையை குழப்பினு மேட்டர கிளர ஆரம்பிச்சாங்க.
கடைசில தான் தெரிஞ்சிது அது, இலங்கையுல ஒரு நகைக்கடைய தொறந்து வெக்கறதுக்கு அம்மணி போயிருக்காங்கனு. தொறந்த வெச்சி வெளியே வந்தவங்கள ரசிகர்களாம் சும்மாவா விடுவாங்க.
க்ரூப்பா நின்னு செல்பீ எடுத்து அவர சாவடிச்சிட்டாங்க.. அதுலயும் ஹைலட்டா ஒவியாவோட பிரபலமான பாட்டான கொக்கு நட்ட கொக்கு பாடல பாட வெச்சிட்டு தான் அனுப்பி வெச்சிருக்காங்க.