52 வயசுல குழந்தை பெத்துருக்கும் பிரபல நடிகை!

Report
1153Shares

பல நடிகைகளுக்கு எல்லா மொழியிலும் பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம் தான். இதுலாம் இப்போ தான் அந்த காலத்துலலாம் காலாகாலத்துல கல்யாணத்த பண்ணிப்பாங்க.

அப்படி, தான் செம பிசியா இருக்கும் போதே தன்னோட படத்துல ஒளிப்பதிவாளாரா இருந்தவரையே கல்யாணம் பண்ணிக்குனவரு தான் நடிகை ரேவதி. இயக்குனர் இமயம் பாரதிராஜா தான் இவரை அறிமுகப்படுத்தினார்.

ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தவரு கையில சில நாட்களாக ஒரு குழந்தை இருக்கு. அது என்னோட குழந்தை தானு வேற ரேவதி சொல்றாரு. ஓ..தத்து எடுத்தீங்களானு கேட்ட இல்லனும் சொல்றாரு.

அப்போ எப்படி அந்த குழந்தைனு கேட்டதற்கு, இவ பேரு மஹி, இவ நான் டெஸ்டியூப் மூலம் பெற்றெடுத்தவனு கூறியுள்ளார்.

44153 total views