பிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா, இது என்ன கூத்து

Report
1126Shares

த்ரிஷா தான் தற்போது உள்ள ஹீரோயின்களில் மிகவும் சந்தோஷத்தில் இருப்பார். ஏனெனில் இவர் நடித்த 96 படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.

அதை விட அந்த படம் த்ரிஷாவில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கு தேசத்திற்கு செல்கின்றதாம்.

இதில் ஹீரோவாக த்ரிஷாவின் முன்னால் காதலன் ராணா நடிக்க, த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகின்றது.

34286 total views