சேலையில் பயங்கரமா குத்தாட்டம் போடும் ஹன்சிகா மோத்வானி! மேடைனு கூட பாக்காம இப்படியா

Report
456Shares

நல்ல நடிகை தான் ஆனா ஒரு சில நேரத்துல தன்னையும் மறந்து நடந்துக்குறவங்க இல்ல ஹன்சிகா. படத்துல கூட அவ்வளவா ஹாட்டா நடிச்சது கிடயாது.

ஆனா இவரு இப்படி பாடலுக்கு ஏற்றாற் போல டான்ஸ் ஆடுவாருனு யாரும் நெனச்சி பாத்துருக்க மாட்டாங்க. ஏன் அந்த மேடைல நின்னுனு இருந்தவங்க கூட கொஞ்ச நேரம் ஷாக்காகி தான் பாத்தாங்க.

இதுலாம் நம்ம ஊரா இருக்காதுங்க, எங்கயாச்சம் வட மாநிலமா இருக்குங்கனு நீங்க சொன்ன அது ரொம்ப தப்பு. ஏனா இது நம்ம மதுரைல தான் நடந்துருக்கு. அங்க நடந்த ஒரு நகை கடயோட திறப்பு விழாவுல தான் அம்மணியோட இந்த ஆட்டமே...

16570 total views