அழகு ரதி மாதிரி இருந்த இந்த நடிகைக்கா இந்த நிலைமை! யாருக்கும் இப்புடி வரக்கூடாதுடா சாமி

Report
592Shares

காதலர் தினம் படத்துல ஹீரோயினா வந்த நம்ம கண்ன பரிச்சவங்க நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவங்க இப்ப கேன்சர் நோயால பாதிக்கப்பட்டு கிடக்காங்க..

போன 2002-ல தான் அவகளுக்கும் இயக்குனராவும் தயாரிப்பாளராவும் இருக்குற கோடி பெல்லை கல்யாணம் பண்ணிக்கிடாங்க. அப்பறம் சினிமாவில் இருந்து போயாச்சு.

இப்போ 43 வயச பொம்பளயாக இருக்கிற சோனாலி ரொம்ப நாளாவே புத்துநோயால அவஸ்த பட்டு வந்தாங்க. அமெரிக்கால டிரீட்மெண்ட் எடுத்து வந்தாங்க. அழகான ரதி போல இருந்த இவங்க இந்த நோயால தலை மசிரயும் இழந்தாங்க. அப்பறம் விக் வச்சிகிட்டு. அழுதுகிட்டே பேசி ஒரு உருக்கமாக வீடியோவையும் போட்டோவையும் வெளியிட்டுச்சு.

இதுல நாம் அழகாக இருப்பது முக்கியம். அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். இதுனால மனசுல உளவியல் தாக்கம் வரும். ஆனால் தோற்றம் பற்றிய கர்வம் மத்தவங்க யாருக்கும் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது நு சொல்லியிருக்காங்க.

அதுபோக கீமோ டீரிட்மெண்ட்டால தனது கண்ணுக்கு பாதிப்பு வந்திருக்குனு சொல்லிருக்காங்க இப்போ இன்ஸ்டாகிராமுல. வித்தியாசமா இருக்கும். சில நேரம் என்னால எழுத்த பாத்து படிக்க முடியல. பயந்தேன். இப்ப அது சரியாகிடுச்சுனு என்று கூறியுள்ளார்.

19016 total views