கணவருடன் நெருக்கமாக இருப்பது போல் போட்டோஷுட் நடத்தி சூடு ஏற்றிய ப்ரியங்கா சோப்ரா, இதை பாருங்க

Report
1366Shares

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் சென்று கலக்கல் ஆரம்பித்துவிட்டார், ஹாலிவுட்டில் நடிக்க போன இடத்தில் ஒரு பையனை பார்த்து காதலிக்கவும் செய்தார்.

இவர் ப்ரியங்காவை விட 7 வயது வரை சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது இருவரும் உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.

எங்கு திரும்பினாலும் இவர்கள் புகைப்படங்கள் தான் நெட்டில் உலா வருகின்றது.

அப்படியிருக்க சமீபத்தில் இவர்கள் நெருக்கமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளனர், அதை நீங்களே பாருங்களேன்...

43147 total views