பொம்பள ஒழுக்கமா இருந்தா ஆம்பள கை கால் வெச்சிட்டு சும்மா தான் இருப்பான்- நடிகை பொலார்

Report
30Shares

ஜீவா அப்படின்ற படத்துல சுட்டியா நடிச்சது மோனிகா. இப்ப இந்த புள்ள நல்லா வளந்து பல படங்கள்ல ஸ்கூல் பொண்ணா நடிக்குது.

அந்த பொண்ணு மீ டூ பத்தி ஒரு கருத்து சொல்லியிருக்கு பாருங்க. எனக்கு அந்த மாதிரி தொந்தரவு வந்தது இல்ல. பொம்பளைங்க ஒழுங்கா அடக்க ஒடுக்கமா நடந்துகிட்டா ஆம்பளைங்க கை கால் வெச்சிட்டு சும்மா இருப்பானுங்க.

எல்லாமே நாம நடந்துக்கிறதுல தான் இருக்குனு சொல்லியிருக்கு.

1775 total views