திருமணம் வேண்டாம்! ஆனால் அது வேண்டும்! - பிக்பாஸ் ரைசாவுக்கு இப்படி ஒரு மோசமான ஆசையா?
Reportநடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் அதிகம் பிரபலமானவர். அவர் அதன்பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ரைசா வந்திருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
நீங்கள் டீடோட்டலரா (எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரா?) என கேட்டதற்கு "இல்லை" என கூறினார். மேலும் யாரிடமாவது flirt செய்துள்ளீர்களா என கேட்டதற்கு "ஆம்" என கூறினார். சில சமயங்களில் விளம்பர படங்களில் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் இருக்கும் அப்போது flirt செய்வேன் என கூறியுள்ளார்.
மேலும் தற்போது அவருக்கு காதலர் யாரும் இல்லை என கூறியுள்ள அவர் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசை என கூறியுள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.