விருதுவிழாவுக்கு ஆபாச ஆடை அணிந்த நடிகை கைது! அந்த வீடியோவை நீங்களே பாருங்க

Report
913Shares

நடிகைகள் என்றாலே படங்களில் எத்தனை அடக்கமாக வந்தாலும் விருதுவிழாக்கள் என்றால் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு தான் வருகின்றனர்.

அதிலும் வெளிநாடுகளில் இன்னும் மோசம்தான். மொத்த உடலையும் காட்டும்படியான உடைகளை அணிவார்கள். அப்படி எகிப்தில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கால்கள் தெரியும்படி ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து வந்த Rania Youssef என்ற நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.

44 வயதாகும் அவர் Cairo Film Festivalக்கு வரும்போது அணிந்து வந்த உடை ஆபாசமாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் ஜனவரி 12ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

30960 total views