இவர் தான் அக்மார்க் சொப்பன சுந்தரி! ஆபாசமான காட்சிகளுக்கு ஒரு முடிவு வந்தாச்சி

Report
82Shares

சொப்பன சுந்தரி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஈக்குவலுக்கு பிரம்மாண்டமான வெற்றி பெற்றது என சொல்ல முடிலனாலும் ஓரளவுக்கு பரவால.

கடந்த வருஷம் அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு ஆபாசமான காட்சிகள் தான் மூலத்தனமே. இதோட இறுதி சுற்று நேற்று முன்தினம் நடந்தது.

இந்த சுற்றுல மொத்தம் 5 பேரு கலந்துக்குனாங்க. அதுல டிம்பிள் என்ற வித்தியாசமான பேரு வெச்சவரு தான் ஒரிஜினல் சொப்பன சுந்தரியா தேர்வாகியிருக்காங்க. ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட பவித்ரா ரெண்டாவது இடம்.

இந்த பட்டத்துக்கான கிரீடத்த சினிமாவின் சொப்பன சுந்தரி நிக்கி கல்ராணி டிம்பிள்க்கு அணிவிச்சாப்ல.

2882 total views