பிகினி உடையில் வந்த குடும்பப்பாங்கான நடிகை விமலா ராமன்! இத்தனை வயதில் இவரா இப்படி?

Report
430Shares

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை விமலா ராமன். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள சினிமாக்களில் அதிகம் நடித்துவருகிறார்.

பெரும்பாலும் குடும்பாங்கான வேடங்களில் நடிக்கும் இவர் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 36 வயதான இவர் அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த வயதில் நடிகை இவ்வளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

15904 total views