ஹாலிவுட் நடிகை போல கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்த ரைசா!

Report
1049Shares

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.

இவர் தற்போது பிரபல வாரப்பத்திரிக்கையின் காலண்டர் புகைப்படத்துக்காக ஹாலிவுட் சூப்பர்வுமன் கதாபாத்திரமான கேட்வுமன் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.

43006 total views