இளம் நடிகைக்கு காருக்குள் பாலியல் துன்புறுத்தல்! நடிகை கதறல் - சர்ச்சை சிக்கிய அந்த நபர் இவர் தான்

Report
426Shares

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல சினிமாவை சேர்ந்த நடிகைகள் Me too ல் பாலியல் புகார் அளித்திருந்தனர். தற்போது ஹிந்தி நடிகை Bidita Bag ம் புகார் அளித்துள்ளார். இதில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் தன்னை படத்திற்காக அழைத்தார். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினோம்.

ஒரு முறை பார்ட்டி முடிந்து காரில் வரும் போது என்னை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்தார். அப்போது நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். அதற்கு அவர் ஏன் இந்த நேரத்தை சந்தோசமாக அனுபவிக்கக்கூடாது என கூறினார். இதனால் வாழ்க்கை பற்றிய பயம் வந்தது. ஆனால் நான் கற்பிழக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர் யார் என பெயரை நடிகை குறிப்பிடவில்லை. அந்த ஆசாமிக்கு திருமணமாகி அண்மையில் தான் குழந்தை பிறந்தது என கூறியுள்ளார்.

14605 total views