தோழிகளுடன் சேர்ந்து கணவரை மஞ்சள் தேச்சி குளிப்பாட்டும் ப்ரியங்கா சோப்ரா! இதுலாம் ரொம்ப ஓவரு

Report
423Shares

பாலிவுட்டின் ரசிகர்ளோட கனவுகன்னியான ப்ரியங்கா சோப்ரா சில மாசத்துக்கு முன்னால அவரோட சின்ன வயசு பையனா நிக்னு பேர வெச்சவர பாத்து கல்யாணம் பன்னிக்குனாங்க.

இதுவே பயங்கரமா பேசப்பட்டுச்சி. அப்றம் அவரோட எங்க போனாலும் கூடவே போட்டோகிராபர கூட்டினு போய் போட்டோ எடுத்தாங்க, பெட்ரூம் உள்பட. இது இன்னும் அதிகமா பேசப்பட்டுச்சி.

இப்போ அவருக்கு ப்ரியங்காவோட தோழிகளாம் சேர்ந்து மஞ்சள் தேச்சி குளிப்பாட்டும் போட்டோ ஹாட்டாவும் வைரலாவும் பரவினு வருது.

13296 total views