விருது விழாவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த கமலின் மகள், இதோ

Report
1314Shares

அக்‌ஷரா ஹாசன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள். இவர் தமிழில் விவேகம் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்தார்.

இப்படத்தில் இவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்காததால், இனி படங்களை யோசித்து தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இவர் செம்ம கவர்ச்சியாக ஒரு விருது விழாவிற்கு வந்துள்ளார், இதோ...

40317 total views