விஜய்யின் தங்கையாக நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னணி நடிகர் மீது போலீசில் புகார்

Report
368Shares

விஜய்-சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர் கன்னட நடிகை விஜயலக்ஷ்மி.

அவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சினிமா துறையினர் உதவ வேண்டும் என விஜயலட்சுமியின் சகோதரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது உடனே கன்னட நடிகர் ரவிபிரகாஷ் மருத்துவமனைக்கு சென்று 1 லட்சம் ருபாய் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரவி பிரகாஷ் மீது தற்போது பாலியல் புகார் கூறியுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி. அவர் தனக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாக போலீஸிடம் புகார் அளித்துள்ளார் அவர்.

13392 total views