நாடு இருக்கிற பிரச்சனைல கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா

Report

இந்த பிக்பாஸ் யாஷிகாவுக்கு அடம்ஒடுக்கம் னா என்னானே தெரியாது போல. எப்ப பாரு கவர்ச்சியா போஸ் கொடுத்து அத மொதல் வேலையா சமூக வலைதளத்துல போட்டுடுது.

நம்ம பசங்க ஏம்மா இப்ப நாடு இருக்கிற பிரச்சனையில உனக்கு இப்படி போட்டோலாம் தேவையா, ஒழுங்கா போட மாட்டியானு திட்டிட்டு வறானுங்க.

இதுல என்ன டமாஷுனா அந்த புள்ள நம்ம பையனுங்க கத்துறத எங்க பாக்க போது.

20767 total views